Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்துக்காக பிரமாண்ட அரங்குகள்!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (12:46 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் இன்று தொடங்கியுள்ளது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், வடிவேலு ஆகியோரும் நடிக்கின்றனர்.


 
 
இந்தப் படத்துக்காக சென்னை பின்னி மில்லிலும், சென்னையை அடுத்த பனையூரிலும் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பிரதான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
 
அமெரிக்காவில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் இருந்தது. புதிய அமெரிக்க அதிபரின் அதிரடி தடையால் வேறு நாட்டில் படப்பிடிப்பை நடத்த யோசித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா நானி?... அவரே பகிர்ந்த தகவல்!

சுந்தர் சி & வடிவேலு மேஜிக் வொர்க் அவுட் ஆனதா?.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments