Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (20:28 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் இன்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி தற்போது 500 கோடியை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திரைப்படத்தை ரஜினி கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களும் பல அரசியல் பிரபலங்களும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் இந்த திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தற்போது பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments