Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த பாடகர் கே.கேவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும்-முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (16:01 IST)
இந்திய திரையுலகின் பன்மொழி பாடகரான கே.கே. என அழைக்கப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவின் நேற்று காலமானார்.

இவர் பாடிய,  தாலியத்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா, ஸ்டாபெர்ரி  பெண்ணே, அ ந் நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, காதல் வளர்த்தேன், நீயே நீயே போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

இந்த நிலையில்  மாரடைப்பால் உயிரிழந்த கேகேவின் உடலுக்கு இன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments