Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்திக்கு வர்றாருப்பா கவுண்டமணி

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2015 (10:17 IST)
கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம், 49 ஓ. அவர்தான் நாயகன்.


 

 
விவசாயி இந்த நாட்டில் படும் கஷ்டங்களை அரசியல் கலந்த காமெடியுடன் ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். இவர் கௌதமின் உதவி இயக்குனர்.
 
படம் முடிந்து கடந்த மே மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. பல்வேறு பிரச்சனைகள். பல வெளியீட்டு தேதிகளை கடந்து வரும் செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
 
பழைய படங்களில் கவுண்டமணி அடித்திருக்கும் அரசியல் பஞ்ச் இன்றைய நிலைமைக்கும் பொருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இன்னும் சில படிகள் முன்னேறியிருப்பார் என நம்பலாம்.

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

Show comments