Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் கோயிலாக கும்பிடும் பிரமாண்ட நடிகை

Webdunia
சனி, 27 மே 2017 (17:24 IST)
பிரமாண்ட நடிகை, ஒவ்வொரு கோயிலாகப் போய் சாமி தரிசனம் செய்து வருகிறார்.


 


சமீபத்தில் வெளியான பிரமாண்ட படத்தில் நடித்த நடிகை, ஒரு படத்துக்காக தன் உடம்பையே பிரமாண்டமாக மாற்றினார். அதற்குப் பிறகு அந்தப் பிரமாண்டத்தைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் அவர் யோகா டீச்சர் வேறு.

இந்நிலையில், கோயில் கோயிலாகச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறாராம் அவர். சமீபத்தில், கர்நாடகாவில் உள்ள பாப்பநாடு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் மற்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயில்களுக்கு, குடும்பத்தோடு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பிரமாண்ட படத்தின் வெற்றிக்காகத்தான் இந்த வழிபாடு என்று சொல்லப்பட்டாலும், உடல் எடை குறைந்து சீக்கிரமே கல்யாணம் நடக்க வேண்டும் என்பதுதான் வேண்டுதலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் நிற உடையில் மயக்கும் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி..!

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments