Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியை கௌரவிக்கும் விதமாக கூகுள் செய்த செயல்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
இந்திய சினிமாவின் கிளாமர் குயினாக 80 களிலும் 90 களிலும் பிரபலமாக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் ஆரம்பித்த அவரின் திரைவாழ்வு, இந்திக்கு சென்ற பின்னர் உச்சத்துக்கு சென்றது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் இரண்டாவது மனைவியாக அவரை திருமனம் செய்துகொண்டார். அதன் பின்னர் மும்பையிலேயே செட்டில் ஆன அவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவரி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார்.  இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் இப்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கூகுள் அவரை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தங்கள் டூடுளில் அவரின் புகைப்படத்தை இடம்பெற செய்து கௌரவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments