Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 4 நாளில் " குட் நைட்" திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (17:29 IST)
" குட் நைட்" திரைப்படத்தின் வசூல் விவரம் இதோ!
 
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய காதலியை இழப்பது, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என கலகலப்பாக சொல்லி செல்கிறது. இப்படம் வித்யசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 1.90 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments