கோலி சோடா மூன்றாம் பாகத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (09:12 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து தற்போது கோலி சோடா மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடைபட்ட கதையாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிகரும் , இயக்குனருமான சேரன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் முக்கியமான காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்புப் படத்துக்கு முன்பே ரிலீஸாகிறதா சூர்யா 46?

வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

எனக்கும் அந்த ஆசை துளிர்விட்டுள்ளது… மருதநாயகம் குறித்துக் கமல் பாசிட்டிவ் அப்டேட்!

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

அடுத்த கட்டுரையில்
Show comments