Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷைத் தொடர்ந்து ராணாவுக்கு கிடைத்த வாய்ப்பு

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (18:39 IST)
தனுஷைத் தொடர்ந்து, ராணாவுக்கும் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.



 
‘பாகுபலி’யின் பிரமாண்ட வெற்றி, பிரபாஸைப் போலவே ராணாவுக்கும் உலகம் முழுக்க நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. தென்னிந்திய நடிகர்களிலேயே, கடந்த வருடம் தனுஷ் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். இந்த வருடம், முதன்முறையாக ராணாவும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். த லண்டன் டிஜிட்டல் மூவி & டிவி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில்தான் ராணா நடிக்கப் போகிறார்.

இவர்களின் ஆசியா பிராண்ட் அம்பாசிடராக ராணா ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர்கள் முதன்முதலில் எடுக்கப் போகும் ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக, பிரபல ஹாலிவுட் நடிகைகளில் ஒருவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments