Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா திரைப்பட விழாவில் விசாரணை

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (12:08 IST)
கோவாவில் நடந்துவரும் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் திரையிடப்பட்டது.

 
விசாரணை திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபின் அதன் மீதான கவனம் குவிந்து வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தை ரசிகர்கள் நின்று கொண்டே பார்த்தனர். அந்தளவு கூட்டம் திரையரங்கில் நிரம்பி வழிந்தது.
 
படம் முடிந்த பிறகு சில நிமிடங்கள் நிற்காமல் கரவொலி எழுப்பப்பட்டது. இந்த வரவேற்பு விசாரணைக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments