Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி... ஸ்ருதியின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்

Webdunia
சனி, 14 நவம்பர் 2015 (12:34 IST)
இன்றைய தேதியில் கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகி யார் என்றால், அது ஸ்ருதி. சமீபத்தில் வெளிவந்த புலி, வேதாளம் படங்களிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இரும்பு இதயம் கொண்டவர்களையே ஒருகணம் உலுக்கிவிடும்.


 
 
அப்படி என்ன சொன்னார் ஸ்ருதி...?
 
கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.
 
கதையே இல்லாத படங்களில் ஸ்ருதியின் கவர்ச்சியை வைத்துதான் பில்லப் செய்கிறார்கள். இதுவே அதிகபட்சம். இதில் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
 
அப்படியென்றால் இப்போது நடிப்பதை ஸ்ருதி கவர்ச்சியாகவே நினைக்கவில்லையா?
 
என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்களேம்மா.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!