Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கில் மட்டும்தான் க்ளாமர்; நடிகை நந்திதாவின் முடிவு

தெலுங்கில் மட்டும்தான் க்ளாமர்; நடிகை நந்திதாவின் முடிவு
, புதன், 14 ஜூன் 2017 (18:10 IST)
அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை நந்திதா. பெரிய அளவுக்கு வர முடியவில்லை என்றாலும் தன்னை தேடிவரும் படங்களில் நடித்து வருகிறார்.

 
 
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.தமிழில் அதிக முக்கியத்துவமான கதாபாத்திரங்கள், தனது பெயரை சொல்லும் கதாபாத்திரங்கள் தன்னை தேடி வருவதாக கூறுகிறார் நந்திதா. தெலுங்கு படங்களில் கலர்ஃபுல் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறதாம். அதனால்  தெலுங்கில் மட்டும் கிளாமர் காட்டி நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஜலுக்குப் போட்டியாக நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங்!!