Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 படத்தின் இசையமைப்பாளர் மீண்டும் மாற்றம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:05 IST)
அஜித் 61 படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிய அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஜிப்ரான் அந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமை படத்தில் ஹெச் வினோத்துக்கும் யுவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் பின்னணி இசையை ஜிப்ரான் உருவாக்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments