Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஆண் குழந்தை

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஆண் குழந்தை
, சனி, 20 டிசம்பர் 2014 (12:02 IST)
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமாக அமைந்தது. தொடர்ச்சியாக மூன்று கமல் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
 
அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்படி நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பாவான சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் ஜிப்ரான்.
 
இதுபற்றி பேசிய ஜிப்ரான்,
 
இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஒரு தந்தை என்ற ஸ்தானத்துக்கு உயர்வது எனக்கு மிக பெருமை. தாயும் சேயும் இருவருமே நலம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil