Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க படத்துல நடிச்ச என் தலைய வெட்டிட்டு… லோகேஷை ஜாலியாக சீண்டிய காயத்ரி!

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (12:17 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஒரு ஆல்பம் உருவாக்க இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இந்த ஆல்பத்தின் டைட்டில் ’இனிமேல்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தயாரித்து பாடலை எழுத இசையமைத்து இந்த ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசனோடு இந்த ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. அந்த டீசரில் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் படு ரொமாண்டிக்கான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்யும் விதமாக பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதே போல விக்ரம் படத்தில் நடித்திருந்த காயத்ரி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் “உங்க படத்துல ரொமாண்டிக்கா நடிச்சா தலைய வெட்டிட்டு… இது என்ன மா” என லோகேஷை ஜாலியாக சீண்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments