Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பேரை சொல்லி தப்பிக்க முடியாது: காயத்ரிக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (05:28 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் ரசிகர்களின் அர்ச்சனை டுவிட்டரில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கேற்ற வகையில் வாலண்ட்டட் ஆக வந்து காயத்ரியும் மாட்டிக்கொண்டே இருக்கின்றார்



 
 
விஜய்யின் மெர்சல் இசை வெளியீடு நடந்து முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று 'இசை வெளியீட்டு விழாவில் விஜய் அண்ணாவின் மெர்சல் பேச்சு' என்று காயத்ரி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இதற்கு ரசிகர்கள் விஜய் அண்ணா பெயரை சொல்லி தப்பிக்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
 
அதேபோல் இன்று மாலை அஜித்தின் 'விவேகம்' படம் பார்க்கின்றேன்' என்று டுவீட் செய்திருந்தார். ஆனால் படம் பார்த்த பின்னர் படம் எப்படி உள்ளது என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. காயத்ரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் 'தயவு செய்து பார்த்து போங்க... இல்லன்னா... செஞ்சிருவாங்க' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓவியாவே அவங்களை மன்னிச்சிருங்க என்று கூறியபோதிலும் அவரது ஆர்மியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments