Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா துறையினர் எல் முருகனை கொண்டாட வேண்டும்: காயத்ரி ரகுராம்

எல் முருகன்
Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (20:29 IST)
சினிமாத்துறையினர் சமீப்த்தில் ஒளிப்பதிவு சீர் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வரை நேரில் சந்தித்து இது குறித்து மனு ஒன்றை அளித்தனர்
 
இதனை அடுத்து முதல்வர் மத்திய அமைச்சருக்கு இது குறித்து கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வரிடம் சென்று மனு அளிப்பதற்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் சினிமா துறையினர் பேச வேண்டும் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டிலிருந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை மத்திய அமைச்சராக திரு. டாக்டர்.எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார், இதை நம் சினிமா துறையினர் கொண்டாட வேண்டும். அனைத்து தொழிற்சங்க, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வரிடம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஆதரவைப் பெறுவதற்கும் பதிலாக, ஒளிப்பதிவு சீர் திருத்த மசோதா பற்றி எல்.முருகன் அவர்களிடம் பேசுங்கள்’ என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments