Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கட்சியின் முதுகிலும் நாங்கள் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை – பாஜக நடிகை ஆவேசம்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (12:35 IST)
நடிகை கௌதமி பாஜகவுக்கு எந்த கட்சியின் முதுகிலும் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.

நடிகை கௌதமி சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் பாஜகவுக்கு எந்த கட்சியின் முதுகிலும் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அதிமுக- பாஜக இடையிலான முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகளுக்கு விரைவில் முடிவு அறிவிக்கப்படும். பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments