Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதம், தனுஷ் இணையும் ராகவன் இஸ் பேக்

கௌதம், தனுஷ் இணையும் ராகவன் இஸ் பேக்
, திங்கள், 21 நவம்பர் 2016 (14:50 IST)
கௌதம் இயக்கத்தில் தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் மேலும் ஒரு புராஜெக்டில் இணைய உள்ளனர்.

 

ராகவன் இஸ் பேக் என்ற பெயரில் இணைய படம் எடுக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். இது இணையத்தில் மட்டுமே வெளியாகும். ராகவன் வேட்டையாடு விளையாடு படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனராக வரும் கமலின் கதாபாத்திரப் பெயர்.

கௌதமின் ஐடியாவை கேட்ட தனுஷ், ராகவன் இஸ் பேக் படத்தை தயாரிக்க தான் தயார் என்று கூறியுள்ளார். விரைவில் முறைப்படியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு எங்களின் நெருங்கிய நண்பர் - செல்வராகவன், யுவன் பேட்டி