Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ கௌதம் மேனன் திட்டம்

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (20:15 IST)
’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ கௌதம் மேனன் திட்டம்
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த சூப்பர்ஹிட் ரொமான்ஸ் வரை படம் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ இந்த திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்த பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் ’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ நிச்சயம் உருவாகும் என்று இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சிம்பு ’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இந்த படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் த்ரிஷா ஏற்கனவே இந்த படத்திற்கு அனுமதி வழங்கி விட்டார் என்றும் இந்த படத்தின் கதை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார் 
 
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் நாயகன் கதிர் அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன செய்தார் என்பதை தான் இரண்டாம் பாகத்தில் கூற இருப்பதாகவும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் காதல் இந்த படத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் ’மாநாடு’ படத்தை முடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தில் சிம்பு நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்! - திரைத்துறையினர் அதிர்ச்சி!

ட்விட்டரில் திடீரென டிரெண்ட் ஆகும் AK64.. பூஜா ஹெக்டே, நயன்தாரா ஹீரோயின்கள்.. இயக்குனர் யார்?

ஒரே ஒரு டீசர்தான்… பெரிய தொகைக்கு முடிந்த ‘தலைவன் தலைவி’ ஓடிடி வியாபாரம்!

5 தமிழ்ப் படங்கள்… ஒரு பிறமொழிப் படம்… நாளை ரிலீஸாகும் 6 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments