Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளதம் மேனனின் அடுத்த ஹீரோ இவர்தானா?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (19:09 IST)
கெளதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்கும் ஹீரோ யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.


 

தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். தனுஷ் ஹாலிவுட் படத்தில் பிஸியாக இருப்பதால், விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை முழுவீச்சில் எடுத்து வருகிறார் கெளதம் மேனன்.

இந்நிலையில், அடுத்ததாக அவர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் அருண் விஜய். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments