Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை அடுத்து டிஸ்கவரிக்கு செல்லும் தமிழ் இயக்குனர்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (09:22 IST)
டிஸ்கவரி சேனலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த டாக்குமெண்டரி திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது என்பதும் கடந்த ஆண்டு டிஸ்கவரி சேனலில் வெளியான இந்த டாக்குமெண்டரி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் ரஜினியை அடுத்து தற்போது டிஸ்கவரி சேனலுக்காக டாக்குமென்டரி படம் ஒன்றை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக்குமெண்டரி படம் வரும் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது
 
கொரோனாவல் மக்கள் படும் கஷ்டங்கள் அதைவிட ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த குறும்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் என்ற இயக்குனர் கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படத்தை இயக்கியுள்ளதாகவும் இதுவும் விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
டிஸ்கவரி சேனலுக்காக கௌதம்மேனன் உருவாக்கியுள்ள இந்த படத்திற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையின் மதிப்பை கேட்டு கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments