Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த தயாரிப்பாளரிடம் வாங்கிய பணம்… குடும்பத்துக்கு உறுதி அளித்த பிரபல இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:27 IST)
கொரோனா தொற்று காரணமாக பிரபல தயாரிப்பாளராக பாலு அண்மையில் இயற்கை எய்தினார்.

சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு பைனான்ஸ் மட்டுமே கொடுத்து வந்தார்.

இதனால் இவரிடம் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். ஆனால் சமீபத்தில் திடீரென்று கொரோனாவால் இறந்ததை அடுத்து இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. அப்படி கடன் வாங்கியவர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் மேனன் விரைவில் தான் வாங்கிய பணத்தை குடும்பத்தாருக்கு திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments