Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரலில் திரைக்கு வரும் வை ராஜா வை

ஏப்ரலில் திரைக்கு வரும் வை ராஜா வை
, திங்கள், 30 மார்ச் 2015 (16:11 IST)
பல வருடங்களாக ஐஸ்வர்யா இயக்கி வரும் வை ராஜா வை ஒருவழியாக முடிந்துள்ளது. படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப உள்ளனர். 
 
கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டேனியல் பாலாஜி, தாப்ஸி நடித்துள்ள வை ராஜா வை படத்தை ஏஜிஎஸ் தயாரித்துள்ளது. இசை யுவன்.
 
சாதாரணமாக தொடங்கிய படம் இப்போது கோடிகளை விழுங்கி பிரமாண்டமாக தயாராகியிருக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன் எடிட்டிங் என்று எல்லாமே படா டீம்.
 
போஸ்ட் புரொடக்ஷன் முடிந்து படம் சென்சாருக்கு திரையிட தயாராகி வருகிறது. ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil