Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம்

கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம்
, திங்கள், 4 ஜனவரி 2016 (13:42 IST)
பெயரிலேயே சாதி நெடி அடிக்க படமெடுப்பதுதான் இப்போது பேஷன் போலும். குட்டிப்புலி முத்தையாவுக்கு முக்குலத்தோர் பெருமை பேசாமல் படமே எடுக்கத் தெரியாது.


 



அந்த வரிசையில் இன்னுமோர் படம், முத்துராமலிங்கம்.
 
இந்தப் படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்க இருக்கிறார். கௌதம் கார்த்திக் முக்குலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவரது 1001 -வது படமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil