Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதாநாயகியாக அறிமுகமாகும் கௌதமியின் மகள்...?

கதாநாயகியாக அறிமுகமாகும் கௌதமியின் மகள்...?
, புதன், 28 ஜனவரி 2015 (09:36 IST)
கௌதமியின் மகள் சுப்புலட்சுமி விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 
இந்திய சினிமா வாரிசுகளின் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் தற்போது திரையுலகில் கோலோச்சுகின்றனர். இதில் கௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா?
 
சுப்புலட்சுமி தமிழ்சினிமாவுக்கு தேவையான நடனத்தை முறைப்படி கற்றிருக்கிறார். அழகாகவும் இருக்கிறார். கௌதமியின் மகள்வேறு.
 
இதற்குமேல் தமிழ் சினிமாவில் நாயகியாக வேறு தகுதிகள் வேண்டுமா என்ன.

Share this Story:

Follow Webdunia tamil