Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன், முருகதாஸ் தயாரிக்கிறார்

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (12:49 IST)
கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை, சிப்பாய் உள்பட சில படங்கள் வெளிவர உள்ளன. இந்நிலையில் முருகதாஸ் தயாரிக்கும் ரங்கூன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது அசிஸ்டெண்டுகளுக்கு படம் தருவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார் முருகதாஸ். எங்கேயும், எப்போதும், வத்திக்குச்சி படங்களின் மூலம் தனது உதவியாளர்களை இயக்குனராக்கிய முருகதாஸ் அடுத்து தனது இன்னொரு உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமியை இயக்குனராக்குகிறார்.
 
இந்தப் படத்துக்கு ரங்கூன் என பெயர் வைத்துள்ளனர். முருகதாஸ் தயாரிக்க கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
 
விரைவில் படம் குறித்த மேலதிக தகவல்களை முறைப்படி அறிவிக்க உள்ளனர்.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments