Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 பட நடிகைக்கு கொரோனா உறுதி!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:49 IST)
நடிகை கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

இது சம்மந்தமான டிவிட்டர் பதிவில் ‘எனது நண்பர்களுக்கு இதை சொல்லவே பதிவிடுகிறேன். எனக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப் படி தனிமையில் இருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஊ சொல்றியா மாமா வெர்ஷன் 2.0.. புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் ரிலீஸ் அப்டேட்!

பாலிவுட் படங்கள் சலிப்பைத் தருகின்றன.. இயக்குனர் பால்கி கருத்து!

மீண்டும் ஒரு சூப் பாட்டு… NEEK செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சாய்ரா பானு எவ்வளவு ஜீவனாம்சம் கேட்கப் போகிறார்… வழக்கறிஞர் சொன்ன பதில்!

அஜித்தான் என்னை முதலில் பாராட்டினார்… நெகிழ்ச்சியாகப் பேசிய ஷாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments