Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலப்பான கஞ்சா கருப்பு வெளியேற்றம்: இனி என்ன ஆகும் பிக்பாஸ்?

விஜய்டிவி | பிக்பாஸ் சீசன்1 | பிக்பாஸ் | தமிழ் பிக்பாஸ் | கமல்ஹாசன் | Tamil Bigg Boss Contestants List | Kamal Haasan | Bigg Boss Vijaya TV | Bigg Boss Tamil Season 1 | Bigg Boss News in Tamil
Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (04:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பங்கேற்பாளர்களில் கள்ளங்கபடம் இன்றி கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்த கஞ்சாகருப்பு நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை மற்ற பங்கேற்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.



 
 
 பரணி , கஞ்சா கருப்பு , ஓவியா இவர்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலை முந்தைய நாள் இருந்தது. இந்த நிலையில் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் கஞ்சாகருப்பு வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
 
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சாகருப்பு பின்னர் கமல்ஹாசனுடன் தன்னுடைய 13 நாள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்த 13 நாளில் தான் சமையல் மற்றும் யோகா கற்று கொண்டதாகவும், நமீதாவை பிரிவது குறித்து தான் வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளே இருந்தவர்களில் கலகலப்பாக இருந்த ஒரே நபர் கஞ்சாகருப்புவும் வெளியேறிவிட்டதால் அடுத்து இந்த நிகழ்ச்சி என்ன ஆகும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

மீண்டும் தொடங்கிய LIK பட ஷூட்டிங்… ரிலீஸ் தேதி LOCK!

டெஸ்ட் படம் தோல்விக்குக் காரணம் இதுதானா?... எஸ் வி சேகர் வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments