Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித் இணைந்து நடிக்கும் பேன் இந்தியா படம்! – சர்ப்ரைஸ் குடுத்த கங்கை அமரன்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (19:42 IST)
ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பின்படி விஜய், அஜித் இணைந்து ஒரு புதிய படம் நடிக்க உள்ளதாக கங்கை அமரன் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவரும் தனித்தனியே நடித்து வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்களுக்கும் அடிக்கடி தங்கள் விருப்ப நாயகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மோதல்களும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், முன்னதாக மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக விஜய் நடிக்க இருந்ததாக ஒரு தகவல் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலா வருவதும் உண்டு. ரசிகர்கள் பலர் விஜய், அஜித் இணைந்து படம் நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக நினைத்துப் பார்த்து பேசிக் கொள்வதும் உண்டு.

இந்நிலையில்தான் விஜய், அஜித் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் கங்கை அமரன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் பேன் இந்தியா லெவல் படம் ஒன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது விஜய், அஜித் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலிஸாகும் CWC புகழின் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

கமலுக்கு ‘ஆரம்பிச்சிர்லாங்களா?’.. ரஜினி சாருக்கு ‘முடிச்சிர்லாமா?’- லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தள்ளிவைக்கப்பட்ட அனிருத்தின் இசைக் கச்சேரி… மீண்டும் நடப்பது எங்கே? எப்போது?

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments