Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரத்தில் மனைவிக்கு லிப் டூ லிப் : அசத்திய கணேஷ் வெங்கட்ராம்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (12:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

 
நடிகை மற்றும் தொகுப்பாளினி நிஷாவை காதல் திருமணம் செய்து கொண்ட கணேஷ், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தனது காதல் மனைவியை பிரிந்து இருந்தார். 
 
பிக்பாஸ் வீட்டில் கணேஷ் வெங்கட்ராம் இருந்த போது, பேட்டி கொடுத்த நிஷா, கணேஷ் வெளியே வந்ததும், நாங்கள் இருவரும் ஒரு சுற்றுலா செல்வோம் எனக் கூறியிருந்தார்.
 
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. கூறியது போலவே,  கணேஷ் வெங்கட்ராமை அழைத்துக்கொண்டு, நியூசிலாந்துக்கு பறந்தார் நிஷா. அங்கு இருவரும் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளனர். அப்போது, கணேஷ் வெங்கட் ராம், நிஷாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை புகைப்படமாக தனது டிவிட்டர் பக்கத்தில் நிஷா பதிவிட்டுள்ளார்.
 
இதைக் கண்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணம் ஆகாத பேச்சுலர்கள் கடுப்பாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments