Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன் முறையாக குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நட்சத்திர தம்பதி!

Ganesh
Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:56 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .

 
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் கர்ப்பமான விஷயத்தை தெரிவுபடுத்தியதோடு கடந்த ஜூன் 29ம் தேதி  இந்த தம்பதிக்கு சமைரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. 
 
இந்த நிலையில் தற்போது  கணேஷ் மற்றும் நிஷா தம்பதி  தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

All of Gods Grace in one tiny Face

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படத்தில் இணையும் இளைஞர்களின் ரீசண்ட் க்ரஷ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லனா?... தீயாய்ப் பரவும் தகவல்!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments