Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹ்மானின் மூப்பில்லாத் தமிழ் தாயே… சீரியல் நடிகைக்கு வாய்ப்பு!

Webdunia
புதன், 5 மே 2021 (17:12 IST)
ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கி வரும் மூப்பில்லா தமிழ் தாயே ஆல்பத்தில் சீரியல் நடிகை கேப்ரில்லா நடிக்க உள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய சூயாதீன ஆல்பமாக மூப்பில்லா தமிழ்தாயே எனும் வீடியோ பாடலை உருவாக்கி வருகிறார். அதில்  நடிக்க டிக்டாக் மூலமாக பிரபலமான நடிகை கேப்ரில்லா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக ரஹ்மான் கேப்ரில்லாவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட அதை பகிர்ந்த கேப்ரில்லா ‘கனவில் கூட நினைக்காத தருணம்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments