Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கப்பார் இஸ் பேக் - இரண்டு நாளில் 24.4 கோடிகள்

கப்பார் இஸ் பேக் - இரண்டு நாளில் 24.4 கோடிகள்
, திங்கள், 4 மே 2015 (12:48 IST)
அக்ஷய் குமார் நடித்துள்ள, ரமணாவின் தழுவலான கப்பார் இஸ் பேக் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. படம் பாக்ஸ் ஆபிஸை கிடுகிடுக்க வைக்கும் என்று அனைவரும் பயமுறுத்தியிருந்தனர்.
ஆனால், அப்படியெதுவும் நிகழவில்லை. முதல் நாள் வெள்ளிக்கிழமை படம் 13.05 கோடிகளை வசூலித்தது. சனிக்கிழமை வசூல் சில கோடிகளாவது உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் 11.35 கோடிகளை மட்டுமே படம் வசூலித்தது. இரண்டு தினங்களில் கப்பாரின் இந்திய வசூல் 24.4 கோடிகள்.
 
வெளிநாடுகளிலும் சராசரி வசூலையே கப்பார் பெற்றிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil