Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி இல்லை… தியேட்டர்தான்… ஜி வி பிரகாஷ் படக்குழு எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:58 IST)
ஜி வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள பேச்சிலர் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிசியானவர் ஜீவி பிரகாஷ்குமார் என்றால் அது மிகையில்லை இசையமைப்பது மட்டும் என்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று பேச்சிலர். இந்த படத்தின் டீஸர் நேற்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

டீசரின் காட்சிகள் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் போல இருந்தது. ஆனால் அதை மறுத்துள்ளார் இயக்குனர் சதீஷ். ஒரு இளைஞனின் வாழ்வில் குறுக்கிடும் பெண்ணால் அவன் என்னவாகிறான் என்பதே கதை. இதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். 

இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடியில் வெளியாகலாம் என பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதால் திரையரங்கிலேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments