Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.வி.பிரகாஷின் '4G' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (06:19 IST)
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராக முன்னேறி வருகிறார். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் பிசியான நடிகராக விளங்கும் இவர் சமீபத்தில் '4G' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.




இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட்பக்கார் இயக்கி வரும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா டாக்ஸிக் ஆகிவிட்டது… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments