ஜி வி பிரகாஷின் அடியே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (16:15 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். காதல் படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட மல்டிவெர்ஸ் காதல் கதையான அடியே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை ’திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்க இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்தார். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் நகர்ப்புறங்களில் நேர்மறையான விமர்சனங்களோடு நல்ல வசூலையும் அள்ளியது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லிவ் தளத்தில் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments