Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டு கேமராவுலயே வீடியோ பதிவு போட்ட ஜி பி முத்து!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (08:48 IST)
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு போட்டியாளர்களில் அனைவரையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து அமைந்துள்ளார். முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள் தனியாக இருக்க முடியாமல் அவர் புலம்பியது வைரல் ஆனது.

இதற்கிடையே இரவு தூங்கி கொண்டிருந்த ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் பதுங்கி சென்று காலில் சுரண்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜி.பி.முத்து படுக்கையிலிருந்து தவறி விழுந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கேமரா மூலமாக தன்னிடம் அடிக்கடி வம்பிழுக்கும் பேப்பர் ஐடி காரர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜி பி முத்து பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments