Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதாளத்தை கலாய்க்கும் ‘நெட்டிசன்கள்’ - வீடியோ தொகுப்பு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (17:53 IST)
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகுந்த இன்றைய தேதியில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்துக்களை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.
 

 
அதுவும் குறிப்பாக சினிமாக்கள் மற்றும் நடிகை, நடிகைகள் குறித்து கடுமையாக விமர்சித்தும், சண்டை போட்டுக்கொண்டும் வருகின்றனர். தங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் குறித்து ‘மீம்ஸ்கள்’ உருவாக்கி அவற்றை கேலி செய்து வருவது தொடர்ந்து வருகிறது.
 
லிங்குசாமியின் அஞ்சான், வெங்கட் பிரவுவின் பிரியாணி, சூர்யாவின் மாஸ், ரஜினியின் லிங்கா, தனுஷின் மாரி, சமீபத்தில் விஜய்யின் புலி ஆகியவற்றை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றினர்.
 
அந்த வரிசையில் தற்போது நேற்று முன்தினம் [புதன்கிழமை] இரவு அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வேதாளம் படத்தின் ’டீஸர்’ வெளியானது.
 
டீஸர் வெளியாக 40 மணி ஆன நிலையில் டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது. அதற்கு விழுந்த லைக்குகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
அதே சமயம் அது குறித்த கேலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, அது பற்றிய வீடியோக்கள் கீழே:
 
 





 

 
மேலும் அடுத்தப் பக்கம்...





 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments