Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவ. 9 முதல் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு

நவ. 9 முதல் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு
, வியாழன், 3 நவம்பர் 2016 (13:06 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பூஜை நேற்று நடந்தது. விக்னேஷ் சிவன், லிங்குசாமி, பாண்டிராஜ், ஞானவேல்ராஜா உள்பட ஏராளமானோர் அதில் கலந்து கொண்டனர்.

 
பூஜை நேற்று நடந்தாலும் படப்பிடிப்பு நவம்பர் 9 -ஆம் தேதிதான் தொடங்குகிறது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாhpக்கிறது.
 
தானா சேர்ந்த கூட்டத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலில் தோன்ற வாய்ப்புள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்!!