Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாலு தினங்களில் 40 லட்சத்தை தாண்டிய ரெமோ ட்ரெய்லர்

நாலு தினங்களில் 40 லட்சத்தை தாண்டிய ரெமோ ட்ரெய்லர்

நாலு தினங்களில் 40 லட்சத்தை தாண்டிய ரெமோ ட்ரெய்லர்
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:12 IST)
சிவகார்த்திகேயன் படங்களுக்கு நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ரெமோ படத்தின் ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை யூடியூபில் ட்ரெய்லர் தாண்டியது.


 
 
இந்த எண்ணிக்கை அப்படியே உள்ளது, குறையவில்லை. முதல் நான்கு தினங்களில் 40 லட்சம் பார்வைகளை இது கடந்துள்ளது. அஜித், விஜய் படங்கள்கூட இப்படியொரு சாதனைக்கு திக்கித்திணறும். ரெமோ அசட்டையாக 40 லட்சங்களை கடந்திருக்கிறது.
 
வழக்கத்துக்கு மாறாக பெரும் பொருட்செலவில் ரெமோ தயாராகியுள்ளது. போட்ட காசை படம் எடுக்கும் என்பதில் தயாரிப்பாளர் தொடாங்கி தியேட்டரில் பாப்கார்ன் விற்பவர்கள்வரை அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் பளிச் பேட்டி