காதலிக்கிறவங்க இதயத்துடிப்புக்கு, ஒரு இசை இருக்கு- ஏ .ஆர்.ரஹ்மான் டுவீட்

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (18:27 IST)
தனுஷ் நடித்த அடுத்த படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ள விலையில், இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரஹ்மான் இப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் என்ற அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலராய் நடிகர் தனுஷ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் .
 
மேலும் இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில்  ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காதலிக்கிறவங்க இதயத்துடிப்புக்கு, ஒரு இசை இருக்கு 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments