Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிக்காக மதுரை வந்த நடிகர் சிவகார்த்திகேயன்; எதற்காக தெரியுமா?

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:53 IST)
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி காமெடி நடிகர். பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர்  சங்கம்', 'ரஜினி முருகன்'  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 
தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை மதுரையில் திறக்க உள்ளார் சூரி. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இவர் சினிமாவில்  வெற்றி பெற்ற பின் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சூரி, இன்று மதுரையில் ஆரம்பிக்க உள்ள ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைக்க உள்ளார். சூரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்காக மதுரைக்கு  வந்து ஹோட்டலைத் திறந்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments