Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியை மறுபடியும் வம்புக்கு இழுத்த சுப்ரமணிய சுவாமி

ரஜினியை மறுபடியும் வம்புக்கு இழுத்த சுப்ரமணிய சுவாமி
, வெள்ளி, 7 ஜூலை 2017 (11:10 IST)
ரஜினியை, 420 என மறுபடியும் குறிப்பிட்டுள்ளார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி.

 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் நடித்துவரும் ரஜினி, மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஜாகிங், வாக்கிங் என ஜாலியாக இருக்கும் ரஜினி, கேளிக்கை விடுதிக்கும் சென்றுள்ளார். அத்துடன், செல்ஃபீ வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி, ”வாவ்… ரஜினிகாந்த் 420 அமெரிக்காவின் கேசினோவில், கேம்ப்ளிங்கில் ஈடுபட்டு தன்னுடைய உடல்நிலையை முன்னேற்றி வருகிறார்” என ட்விட்டரில் நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார். இது முதல்முறையல்ல, ஏற்கெனவே ரஜினியை ‘420’ உள்ளிட்ட பல்வேறு மரியாதைக்குறைவான வார்த்தைகளில்  திட்டியுள்ளார் சுப்ரமணிய சுவாமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது”