Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதிகாவுக்கு கார்த்தி எதிர்சவால்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (11:17 IST)
நடிகர் சங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டு பெரும் போராகிவிட்டது. ராதிகா ட்விட்டர் பக்கத்தில் புதிய நிர்வாகிகளுக்கு தொடர்ந்து சவால்விட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பொருளாளர் கார்த்திக்கு.

 
நட்சத்திர கிரிக்கெட்டில் மெகா ஊழல் நடந்ததாக ராதிகா குற்றம்சாட்டியிருந்தார் அதற்கு கார்த்தி பதிலளித்துள்ளார்.
 
"இதுவரை நாங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதை ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுத்திருக்கிறோம். அனைத்து விஷயத்துக்குமே ஆதாரம் இல்லாமல் முடிவு எடுப்பது முட்டாள்தனம் என்பது எனக்கு தெரியும். 
 
அனைத்துக்குமே சாட்சி இருப்பதால் மட்டுமே பொதுக்குழுவில் முன் வைக்கிறோம். முன்னாள் நிர்வாகிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு மீடியாவில் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. முறையாக கடிதம் அனுப்பிக் கேட்டால் பதில் சொல்ல முடியும்" என்று தெரிவித்திருக்கிறார் கார்த்தி.
 
ராதிகா கடிதம் எழுதுவாரா...?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments