Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூஜா தேவாரியாவுக்கு ஹாலிவுட் நாடக விழாவில் விருது

பூஜா தேவாரியாவுக்கு ஹாலிவுட் நாடக விழாவில் விருது

பூஜா தேவாரியாவுக்கு ஹாலிவுட் நாடக விழாவில் விருது
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:14 IST)
குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா தேவாரியா. இவர் சொந்தமாக நாடக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார்.
 


 
 
பூஜா தேவாரியாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஹாலிவுட் நாடக விழாவான ஷார்ட் அண்ட் ஸ்வீட் நாடக விழாவில் வளர்ந்து வரும் கலைஞர் என்ற விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
மை நேம் இஸ் சினிமா என்ற நாடகத்துக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் படத்தில் கமல் நாயகி