Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பருக்கு தள்ளிப்போன வீரசிவாஜி

நவம்பருக்கு தள்ளிப்போன வீரசிவாஜி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:49 IST)
விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வீரசிவாஜி. 


 


இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.
 
படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்தனர். செப்டம்பர் 23 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக படங்கள் வெளியாவதால் தற்போது, பட வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் தேதியை அறிவிக்க உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments