Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி ரகுராம்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:25 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் மற்றும் ஆரவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரவ்.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது காயத்ரி ரகுராமும், ஆரவும் அக்கா-தம்பியாகி விட்டனர். ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை  வென்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களில் காயத்ரியும் ஒருவர். அதோடு அந்த டிராபியை வாங்கி புகைப்படம் எடுத்து  ட்விட்டரில் வெளியிட்டார் காயத்ரி.
 
ஆரவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதானால் அக்கா காயத்ரி அவரை வாழ்த்தி ஆரவ் புகைப்படத்தை போட்டு ட்வீட் செய்துள்ளார். அதில் ஆரவுக்கு 27வது பிறந்தநாள் என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அக்கா  ஆரவ்க்கு வயது 27 இல்லை 30 என்றும், மற்றொருவர் ப்ப்ப்பபா.. யப்பா சாமி.. ஆரவ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அக்டோபர் 31  "ஆரவ் டேயா".. இதனாலே தா மழை.. பயங்கரமா புடுங்குது போலே என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments