Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதவி இயக்குனருக்காக படம் தயாரிக்கும் ரஞ்சித்

உதவி இயக்குனருக்காக படம் தயாரிக்கும் ரஞ்சித்
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:21 IST)
ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஆனால், அவரோ அவசரப்படாமல் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறார்.

 
தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இரு ஆவணப்படங்களை தயாரித்தவர் அடுத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மாரி இந்தப் படத்தை இயக்குகிறார். கிருமியில் நடித்த கதிர் நாயகன்.
 
கூடுதல் விவரங்களை விரைவில் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாக்ஸ் ஆபிஸில் வேதாளத்தை பின்னுக்கு தள்ளிய ரெமோ