Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் ரிலீஸாக தயார்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (16:32 IST)
தமிழகத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான 'பைரவா' படம் பொங்கலுக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து  வருகிறார்.

 
இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து 'சண்டக்கோழி-2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்  செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் 'சண்டக்கோழி-2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 
 
இந்நிலையில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள `நேனு லோக்கல்' படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி  வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
 
நேனு லோக்கல் படத்தினை திரிநாத்ராவ் நகீனா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  மேலும் இப்படத்தில் நவீன்  சந்திரா, போசனி கிருஷ்ணா முரளி, சச்சின் கேதேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

’இந்தியன் 2’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி.. லைகா அதிரடி அறிவிப்பு..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments